கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த 27 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 9 மருத்துவமனைகளின் உரிமம் தற்காலிக ரத்து. - தமிழ்நாடு சுகாதாரத்துறை.