சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Artisan Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 20
பணி: Artisan Trainee
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Electrician - 05
2. Welder - 03
3. Fitter - 04
4. Mining - 02
5. Production - 06
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு அங்கீகரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரீசியன், வெல்டர், பிட்டர், மைனிங் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.09.2020 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி பரிவர்த்தணை அட்டைகள் அல்லது ஆன்லைனில் மூலமும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.cciltd.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.cciltd.in/UserFiles/files/ad%20AT022020%20bokajan%20signed%20advert.pdf
என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்