2.10.20 அன்று கிராம சபை கூட்டம் நடத்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது..
மேலும் கிராம சபை கூட்டம் நடத்த வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.... அறிக்கையினை 10.10.20 க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது...
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அரசு கடிதத்தை download செய்து கொள்ளுங்கள்...