1-ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

 

 1-ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான  கல்வி உதவித்தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

 Pre-Matric

1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு

 

Post Matric

11,12 ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு


Merit Cum Means

தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள்

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்.

 1️)ஆதார் அட்டை Aadhaar Card

 2️) பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

3️) கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்

 4 ️) இருப்பிடச் சான்று Nativity Certificate

5️)வருமான சான்றிதழ் Income Certificate

6️) Self Declaration

7️)வங்கி புத்தகத்தின் நகல்

 

விண்ணப்பிக்க:

# 2020 -21 ஆம் ஆண்டிற்கு சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை இணையதளம் மூலம் செயல்படுத்துதல் & விண்ணப்பிக்கும் முறை

https://tamnewsteachers.blogspot.com/2020/10/2020-21_22.html

 

  # How to register form filled and download in NSP (NATIONAL SCHOLARSHIP PORTAL). Detailed flow chart.

 https://tamnewsteachers.blogspot.com/2019/08/how-to-register-form-filled-and.html


# Minority scholarship - Password பெற்ற உடன் செய்ய வேண்டியது..

https://tamnewsteachers.blogspot.com/2019/08/minority-scholarship-password.html


# MINORITY SCHOLARSHIP / NMMS தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா? தெரிந்து கொள்வது எப்படி?

 https://tamnewsteachers.blogspot.com/2020/10/minority-scholarship-nmms.html

 

ONLINE APPLY- விண்ணப்பிக்க:

 https://scholarships.gov.in/

 விண்ணப்பிக்க கடைசி தேதி:

அக்டோபர் 31 கடைசி நாள்-

எனவே பெற்றோர்கள் ,மற்றும் மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு  கேட்டுக் கொள்கிறோம்.