01/01/2004 முதல் 28/10/2009 வரை CPS (NPS) நியமனம் பெற்றவர்களுக்கு GPF ஆக மாற்றம்.அது சார்ந்த மேலும் சில விளக்கங்கள்..

 

மத்திய அரசின் அரசாணை (OM, office memorandum என்பார்கள்) 11/06/2020  குறிப்பிட்டப்பட்டுள்ளன தகவல் அனைவருக்கும் பொருந்தாது..

 

1) 01/01/2004 க்கு முன் pensionable service இல் இருந்து....

Technical resignation செய்து....

(தமிழில் தொழில்நுட்ப பணிதுறப்பு என்பது சரியான மொழிபெயர்ப்பு ஆக இருக்காது...)

01/01/2004 க்கு பிறகு புதிய பணியில் சேர...

ஏற்கனவே இருந்த GPF பணியில்...

பணிதுறப்பு கடிதம் அனுப்பி...

ஒவ்வொரு நிலையாக கடந்து  தலைமை அலுவலகம் சென்று...

அங்கிருந்து அவர்கள் பரிசீலித்து முறையாக பணிவிடுப்பு ஏற்பளிக்க நிச்சயமாக காலதாமதமாகும்...

அதற்குள் புதிய பணியிடத்தில் சேரவேண்டிய நிர்பந்தம் காரணமாக....

01/01/2004 க்கு பிறகு புதிய பணியில் சேர்ந்ததால்..

முறையான பழைய பணிவிடுப்பு ஆணை இல்லாத காரணத்தால்...

அவர்கள் CPS (NPS) திட்டத்தில் உள்ளனர்...

இப்படி பட்ட technical resignation (தமிழில்

முறையான பணி விடுப்பு பெறாமல்..)

01/01/2004 க்கு பிறகு புதிய பணியில் சேர்ந்து CPS இல் உள்ள நபர்களுக்கு மட்டுமே...

 பழைய GPF முறைக்கு மாற்றம் செய்ய மூன்று மாத கால அவகாசம் தரப்பட்டுள்ளது...


2) கூடுதலாக..

01/01/2004 க்கு முன் pension service இல் இருந்து VRS பெற்று... 

01/01/2004 முதல் 28/10/2009 வரை புதிய பணியில் சேர்ந்து தற்போது

CPS இல் உள்ளவர்களும் GPF க்கு மாற்றிக் கொள்ளலாம்...

மற்றபடி அனைவருக்கும் பொருந்தும் அரசாணை இல்லை.