INSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையானவை
1. முதலில் பள்ளியின் U DISE NUMBER யை update செய்யவும்.
2. 6 முதல் 10 வகுப்பு வரை அதிகபட்சமாக 5 மாணவர்களை தேர்வு செய்யவும். தேர்வு செய்யும் போது ஒரே வகுப்பிலிருந்து 5 மாணவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.(5 க்கும் குறைவான மாணவர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்)
3. மாணவர்கள் விவரங்கள்*
*பெயர்*
*பெற்றோர் பெயர்*
*வகுப்பு*
*ஆதார் எண்*
*கைபேசி எண்*
*இனம்*
*புகைப்படம்(JPG,PNG FORMAT FILE SIZE 2MB)*
*வங்கி கணக்கு புத்தகம்.
4.PROJECT விவரங்கள்*
*Project topic (ஒவ்வொரு மாணவர்களுக்கும்)
*JPG,PNG ,WORD ,PDF FORMAT FILE SIZE 2MB A4 SHEET கையால் எழுதியும் upload செய்து கொள்ளலாம்
தமிழ் மொழி உட்பல பல மொழிகளில் project upload செய்து கொள்ளலாம்.
*project photo copy upload additional not mandatory.
*project audio, video upload FILE SIZE 5MB not mandatory
*5.Guide teacher name and phone number
6.HM name and phone number