1 லட்சத்து 8 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பட்டியல் வெளியீடு.
199.67 கட்-ஆப் மதிப்பெண் பெற்று சஷ்மிதா என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.
தரவரிசை பட்டியல் வெளியானபின் அதனை கீழ் வழங்கியுள்ள இணைய முகவரி மோளம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.CLICK KNOW THE RANK LIST BELOW LINK