கொரோனா காலத்தை வீணாக்காமல் பயனுள்ளதாக மாற்றி வளரும் விஞ்ஞானிகள் வரிசையில் இடம்பிடித்துள்ள அரசுப்பள்ளி மாணவன்!

 கொரோனா காலத்தை வீணாக்காமல் பயனுள்ளதாக மாற்றி வளரும் விஞ்ஞானிகள் வரிசையில் இடம்பிடித்துள்ள அரசுப்பள்ளி மாணவன்!

 📗📗 அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவன் தனக்கென்று ஒரு chennal உருவாக்கி தனது புதிய படைப்புகளை பதிவேற்றம் செய்துள்ளார்.

📗📗அனைத்து மாணவர்களுக்கும் முன் மாதிரியாகவும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் செயல்பட்டு வளரும் விஞ்ஞானிகள் வரிசையில் இடம்பிடித்துள்ளார்.

 📗📕மாவட்ட ஆட்சியரின் ஆசியும் பெற்றுள்ள இம்மாணவனை உற்சாகபடுத்த ஆசிரியர்களாகிய நாம் அம்மாணவனின் Chennal Subscribe செய்து மாணவனை ஊக்குவிப்பதோடு நமது பள்ளி மாணவர்களையும் ஊக்குவிக்கலாம்!

CLICK HERE TO VIEW THE YOUTUBE CHANNEL