பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர், மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்

 பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை கேட்டு பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை கேட்டு பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையம் அருகே 3 ஊராட்சிகளில் 96 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பள்ளிகளில் செப்டம்பர் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறினார்