புது டெல்லி, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை கழகத்தால் வழங்கப்படும் B.Ed பட்டப்படிப்பை, தமிழக பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் B.Ed பட்டப்படிப்புக்கு இணையானதாக மதிப்பீடு செய்து பணி நியமனம், வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியாக கருத தமிழக அரசின் அரசாணை நகல்