கடந்த 2019 ஜனவரி மாதம் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளை வரும் சட்டமன்றக்கூட்டத்தொடரிலேயே ரத்துசெய்து அறிவிப்பு வெளியிட மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ஆசிரியர் கூட்டணிகோரிக்கை