17.09.20 அன்று நடைபெற்ற vedio Conferenceல் நமது Educational Commissnor அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள்.

 

17.09.20 அன்று நடைபெற்ற vedio Conferenceல் நமது Educational Commissnor அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள்.

 💥1).அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொமற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்கு தொடர்ந்து visit செல்லவேண்டும்பள்ளிப் பார்வையின் போது புதிதாக சேர்ந்த LKG_1 வகுப்பு மாணவர்கள் விபரம் EMIS ஏற்றப்பட்டதை உறுதிசெய்ய வேண்டும்பிறவகுப்பு மாணவர்கள் விபரங்கள் Common Poolல் இருந்து எடுத்து வைக்கப்பட்டதை உறுதிசெய்ய வேண்டும்.

 💥2). தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உயர் மற்றும் மேல்நிலைபள்ளிகளில் Counseller நியமிக்கபட்டுள்ள விபரத்தினை உறுதிசெய்து அவர் Contact விபரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

💥3). Sep 21 to 25 வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என நமது அரசு அறிவித்துள்ளதுஎனவே இக்காலகட்டத்தில் எக்காரணம் கொண்டும் எந்த ஒரு பள்ளியும் திறக்கக் கூடாது, online வகுப்பு நடத்த கூடாதுபொறுப்பு மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து வகை பள்ளிகளும் செயல்படவில்லை என்பதனை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.