செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதத்திற்கு மாணவர் ஒருவருக்கு தலா 10 முட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவு