அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு.. மாணவர்களுக்கு TC வழங்குவது சார்ந்த தகவல்கள்..

 

EMIS Portal ல் உள்ளீடு செய்யப்பட்ட TC யைத்தான் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும்  EMIS TC ன் ஒரு பிரதியை நகலெடுத்து பள்ளியில் வைத்து பராமரிக்கப் பட வேண்டும்*.


*14. 08. 2020  முதலே தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்களை வழங்கலாம்*.( அதனால் TC Application date &TC issue date இன்றைய தேதியே போடலாம்)

*17. 08. 2020 முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு முடிய மாணவர்களை சேர்க்கலாம்*.

*தொடக்க  நிலைப்   பள்ளி மாணவர் களுக்கு கடைசி வேலை நாள் 14.03.2020 நடுநிலைப் பள்ளி மாணவர் களுக்கு கடைசி வேலை நாள் 16-03-2020*.

* TC  A4 Size தாளில் பிரிண்ட் எடுத்துத் தரலாம்.*

*,சாதி எனக் குறிப்பிட்டுள்ள கலத்திற்கு எதிராக Refer community certificate என மட்டுமே குறிப்பிட  வேண்டும்.*

* பள்ளி களில் பயின்ற 5,8 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்ச்சி அளித்து   Common pool க்கு  உடனடியாக மாற்றம் செய்தல் வேண்டும்*.

*இடைப்பட்ட வகுப்புகளில் TC கேட்கும் மாணவர்களை COMMON POOL க்கு   அனுப்பிய பின் TC GENERATE செய்து வழங்க வேண்டும்*.