CPS News- CPS ACCOUNT SLIP DA ARREARS

 

CPS News

CPS ACCOUNT SLIP DA ARREARS

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் மூலமாக மாதா மாதம் 10%(PAY+DAல்) பிடித்தம் செய்யப்பட்டு 
 ACCOUNT SLIPல்  வரவு வைக்கப்படுகிறது...
இல்லையெனில்
Cps official website மூலமாக
Missing credit சரிசெய்யப்பட்டு
வருகின்றது

ஆனால் ...

DA ARREARல் பிடித்தம் செய்யப்படும்   
CPS பிடித்தம் தனியாக arrearஆக வரவு வைக்காமல்
பிடித்தம் செய்யப்பட்ட regular உடன் சேர்த்து வரவு வைக்கப்படுகிறது... இது பல முறை விடுபட்டு cps official website லிலும்
missing credit காண்பிக்கப்படுவதில்லை...
இதை சரிசெய்ய websiteல் DDOமூலமாக புதிதாக
New missing credit
Create செய்து upload (token,voucher number&dt entry) செய்ய வேண்டும்...

சென்ற ஆண்டு (2019-20)
Cps DA arrear பிடித்தம்




*June2019
*Sep2019

ஆகிய மாதங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்...
ஆனால் பல ஒன்றியங்களில் regular மட்டும் சேர்க்கப்பட்டுளது DA arrear cps amountவிடுபட்டுள்ளது....

எனவே பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் இதனை சரிபார்த்து

Da arrear ல் missing இருந்தால் தங்கள் DDO மூலமாக சரிசெய்து கொள்ளவும்....