#Breaking : நீதிமன்ற வளாகத்தில் மீறி 100 % கல்வி கட்டணங்களை செலுத்த வலியுறுத்தும் பள்ளிகள் - நடவடிக்கை எடுக்க உத்தரவு

IMG-20200804-WA0110
Breaking : நீதிமன்ற உத்தரவை மீறி 100 % கல்வி கட்டணங்களை செலுத்த வலியுறுத்தும் பள்ளிகள்

* வரும் 10ஆம் தேதிக்குள் பள்ளிகளின் விவரங்களை அனுப்ப உத்தரவு

* சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு....
#Schools