சான்றிதழ்களை காட்டி மாணவர்கள் இ-பாஸ் பெறலாம் - அமைச்சர் செங்கோட்டையன்.

 

\மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்க்கைக்கு செல்வதற்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை ( TC)  காண்பித்து  -பாஸ் பெறலாம்.
 அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை செய்யலாம்.
 தற்போதைய சூழநிலையில் பள்ளிகளை திறப்பதற்கு வாய்ப்பு இல்லை.
அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.