தமிழ் படித்தல் திறனை எளிமைப் படுத்துவதற்காக உருவாக்கியுள்ள ஆண்டிராய்டு செயலி

 

தமிழ் படித்தல் திறனை எளிமைப் படுத்துவதற்காக உருவாக்கியுள்ள ஆண்டிராய்டு செயலியை இந்த இணைப்பில் இருந்து நீங்கள் இறக்கி, நிறுவிக் கொள்ளலாம்.

செயலியை திறந்ததும் ஒவ்வொரு பக்கமும் முழுமையாக இறங்கும் வரை காத்திருக்கவும். பாடல்களும் இயங்கு படங்களும் உள்ள பக்கங்கள் இறங்குவதற்கு இணைய வேகத்தைப் பொறுத்து மாறுபடலாம். எனவே காத்திருக்கவும்.

நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு பக்கமாக மாணவர்களுக்குப் பயிற்சி தரவும். மாணவர்களே எழுத்து எழுதும் முறையையும் ஒலிக்கும் முறையும் அழுத்திப் பார்த்து உணர்ந்து கொள்ள வாய்ப்புத் தரவும்.

பச்சைவண்ண கட்டத்திற்குள் உள்ள அனைத்து எழுத்துக்களும் சொற்களும் ஒலிக்கும் தன்மை உடையவை.

, வரிசை எழுத்துக்களை கற்பிப்பதற்கு இறுதியாக உள்ள காணொலியை மாணவர்கள் 5 முறை பார்த்தாலே போதும். அனைத்து எழுத்துக்களும் அவர்களுக்குள் பதிந்துவிடும். மிகப்பெரிய வெற்றி இது. எனவே மாணவர்களே உள்வாங்க வாய்ப்புத் தந்து, அவர்களை அன்போடு படித்தல் திறனில் வெற்றிபெற வளர்த்தெடுக்க வேண்டுகிறேன்.

.நடேசன் (பொள்ளாச்சி நசன்)

                                     click here to download- mobile app