அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் நாளை வெளியாகிறது.

 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கட்டணம் செலுத்திய 2,25,819 பேரில், தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் நாளை வெளியாகிறது.


மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இமெயிலில் தேர்வு செய்யப்பட்டதற்கான விபரங்களை தெரிவிக்கப்படுகிறது.