திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பள்ளி மாணவன் புதிய வாட்ஸ் அப் செயலி உருவாக்கி சாதனை

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எரியோட்டில் வசிக்கும் வடமதுரை ஒன்றியத்தில் .நி.ஆசிரியராகப் பணியாற்றும் திருமதிஆர்.நாகலட்சுமி - மாரிமுத்து ஆகியோரின் மகன்,9 ஆம் வகுப்பு படிக்கும் பிரனீஸ்  என்ற மாணவன்   உருவாக்கிய வாட்ஸ்அப் செயலி போன்ற (Jet live chet) என்ற புதிய செயலியை உறுவாக்கி சாதனை படைத்துள்ளார். இச்செயலி மிகவும் பாதுகாப்பானதாகவும் சிறந்த செயலியெனவும் Goggle நிறுவனம் ஒப்புதல் கொடுக்கபட்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD- MOBILE APP