ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு- கடந்த 6 மாத காலத்தில் Transaction இல்லாமல் இருந்தால் பென்ஷன் Amount Govt. Account க்கு பணம் திரும்பி போய் விடும் -சென்னை கருவூல கணக்குத்துறை ஆணையர் Letter Avail-pdf file

 TREASURIES

முக்கிய அறிவிப்பு!ஓய்வூதியம் பெறுவோர்  கவனத்திற்கு.
இந்த வருடம் LIFECERTIFICATE தரவேண்டாம் என்பதால்  கடந்த 6 மாத காலத்தில் Transaction இல்லாமல் இருந்தால் பென்ஷனர் இறந்ததாக கருதி பென்ஷன் Govt. Accountக்கு திரும்பி போய் விடும் நிலை உள்ளது.
மேலும் இதுகுறித்து சென்னை கருவூல கணக்குத்துறை ஆணையர் அனைத்து 
Treasury/Sub Treasury க்கு 456122/2028  DT.22.7.2020 நாளிட்ட கடிதத்தில் ஏப்ரல் 
2020லிருந்து ஆறுமாதகாலமாக வங்கி கணக்கிலிருந்து Transaction இல்லாமல் இருப்பவர்களை  கணக்கெடுக்கப்பட்டு

கருவூலத்திற்கு தகவல் அனுப்ப கேட்டு கொண்டுள்ளார்.
யாரேனும் 6 மாதமாக பணம் எடுக்காமல் இருந்தால் ஏதாவது ஒரு தொகையை எடுத்து பாஸ் புத்தகம் என்ட்ரி போட்டுவிடவும்