உங்களிடம் ஆதார் அட்டை இருந்தால், வெறும் 5 நிமிடங்களில் பான்கார்டு பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்
1) முதலில் வருமான வரித் துறை வலைத்தளத்திற்குச் செல்லவும்.
2) அதில் இடதுபுறத்தில் உள்ள "உடனடி பான் மூலம் ஆதார்" விருப்பத்தை சொடுக்கவும். Instant PAN through Aadhaar New Content என்பதை கிளிக் செயவும்
3) புதிய பக்கத்தில் “புதிய பான் பெறு” (Get New PAN) என்பதைக் கிளிக் செய்க.
4 உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
4) OTP ஐ சரிபார்க்கவும்.
5) ஆதார் விவரங்களை சரிபார்க்கவும்.
6) அதன் பிறகு உங்களுக்கு உடனடி e-PAN வழங்கப்படும்.
7) “Check Status/ Download PAN” என்ற முகவரியில் ஆதார் எண்ணைச் சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் பான் பி.டி.எஃப் வடிவத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
குறிப்பு
1) இதற்கு முன்பு பான்கார்டு வாங்காதவர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது,
2) கண்டிப்பாக ஆதார் எண்ணுடன் இனைக்கபட்ட மொபைல் போன் இருக்கவேண்டும்
3) 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த வசதி இல்லை
4) ஆதாரில் உள்ள விவரங்கள் தான் பான்கார்டில் வரும்