சென்னை; 'கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, வரும், 24ம்
தேதி முதல், இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக கால்நடை மருத்துவ
பல்கலை அறிவித்துள்ளது.
பல்கலை வெளியிட்டுள்ள செய்தி
குறிப்பு:கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், சென்னை, நாமக்கல்,
திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய நகரங்களில், கால்நடை மருத்துவ கல்லுாரிகள்
உள்ளன. இந்த கல்லுாரிகளில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு
எனப்படும், பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்., பட்ட படிப்புகள்; உணவு கோழியின
மற்றும் பால்வள தொழில்நுட்பத்தில், பி.டெக்., படிப்புகள் உள்ளன.
பிளஸ்
2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 2020 -21ம்
ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், வரும், 24ம் தேதி காலை, 10:00 மணி முதல்,
www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம்
செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், இணையதளம் வாயிலாகவே,
செப்., 28 மாலை, 6:00 மணிக்குள் பதிவேற்ற வேண்டும்.அயல்நாடுவாழ் இந்தியர்,
அயல்நாடுவாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு இந்தியரின் நிதி ஆதரவு
பெற்றோர் மற்றும் அயல்நாட்டின மாணவர்களும், இணையதளத்தில் விண்ணப்பங்களை
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை,
அக்., 23 மாலை, 6:00 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். பிற வடிவ விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்படும்.தகவல் தொகுப்பேடு, சேர்க்கை தகுதிகள், தேர்வு
செய்யப்படும் முறை மற்றும் இதர விபரங்கள் இணையதளத்தில் உள்ளன.இவ்வாறு,
அதில் கூறப்பட்டுள்ளது.
- Home
- About Us
- Students Zone
- _12th Exam
- _12th Study Materials
- _Admissions
- _Books
- _Exam Results
- _Results
- _Hallticket
- _SSLC
- _Studies
- _Syllabus
- _Text Book
- _EMPLOYMENT
- Teachers Zone
- _Pay Order
- _7th Pay Commission
- _Calendar
- _Dept Exams
- _Dept Exam Books
- _GPF
- _Holiday's
- _HRA Table
- _Income Tax
- _IT News
- _NHIS
- _Panel
- _Regularization Order
- _RH List
- _RMSA
- _SSA
- _Rules Book
- _Transfer
- _Leave Rules
- _Genuineness
- _Rare Go's
- General Zone
- _University
- _General
- _RTI
- _DA
- _Goverment Order
- _Dept News
- _Court News
- _CPS
- _ELECTIONS
- TRB,TET & TNPSC Zone's
- _TRB
- _TET
- _TNPSC