தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - பள்ளிக் கல்வித் துறையில் ( தொடக்கக் கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணி நியமனம் வழங்குதல் - 01.01.2020 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் பட்டியல் கோரி பள்ளிக்கல்வி (இணை) இயக்குனர் உத்தரவு!!