அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் வரும் ஆசிரியர்கள் (M.Phil, PhD தவிர) உயர்கல்வி பயில முன் அனுமதி ஏற்கனவே உள்ள நடைமுறையின் படி சார்ந்த உயர்நிலை பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களே வழங்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை


M.PHIL