e-Learn.tnschools | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே பாடங்களை படிப்பது எப்படி ? (Video)

www.e-learn.tnschools.gov.in | Tamilnadu School Education Official Website
 தற்போது கொரனோ தொற்றின் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும், பள்ளிகளும்  நமது தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன .. இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதனால் ஆன்லைன் வழியில் இணைய வழிக் கல்வியை கற்பிக்க நமது பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. இதற்காக புதிதாக ஒரு இணையதளம் ஒன்றினை தொடங்கியுள்ளது www.e-learn.tnschools.gov.in என்ற  இணையதளத்தை தற்போது தொடங்கி அதில்
How to Use Tamilnadu School Education Official Website | tnschools Video Tutorial For e-learn tnschools Website
 
ஆகிய அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து  பாடங்களும் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.  இந்நிலையில் தற்போது பள்ளி சென்று பாடம் படிக்க முடியாத மாணவர்களுக்காக இந்த வசதியை நமது தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.


 என்ற இணையதளத்தில் வீட்டிலிருந்தே மாணவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து மாணவர்களும்  வீட்டில் இருந்தே கல்வி பயில  பள்ளிக்கல்வித்துறை அன்போடு அன்போடு கேட்டுக் கொள்கிறது..
Currently all  schools are closed in Tamil Nadu due to the coronavirus. Thus our school education department has decided to teach online education in online. A new website for this purpose has been launched www.e-learn.tnschools.gov.in











 For all classes, all subjects are uploaded. In this situation, our Tamil Nadu School Education Department has released this facility for the students who are unable to go to school and study at present.
Students can learn lessons from home at www.e-learn.tnschools.gov.in Using this rare opportunity all students are lovingly asked to study at home.
Steps To Use e-learn.tnschools.gov.in Website :




Step 1 :
Go to Goole And Search www.e-learn.tnschools.gov.in
You Will See The Above Interface Page in it.. then you have to Click "Click Here For Content" Option