புதுடில்லி : புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அளித்துள்ளது. புதிய கல்வி கொள்கை மற்றும் அமைச்சரவை முடிவுகள் இன்று மாலை 4
மணிக்கு வெளியாகிறது.
பிரதமர் மோடி, தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், புதிய கல்வி வரைவு கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பெயரை மத்திய கல்வித்துறை அமைச்சகம் என பெயர் மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை முடிவுகள் மற்றும் புதிய கல்வி கொள்கை குறித்த முடிவுகள் இன்று மாலை வெளியாக உள்ளது.