நீட் தேர்வு ஒத்திவைப்பு!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
* ஜூலை மாதம் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு