பொதுமக்கள் தங்கள் வீடுகளின் மின்கட்டண விவரத்தை இணையதளத்தில் தெரிந்துகொள்ள வசதி அறிமுகம்

e34பொதுமக்கள் தங்கள் வீடுகளின்
மின்கட்டண விவரத்தை இணையதளத்தில் தெரிந்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. www.tangedco.gov.in என்ற இணையதள பகுதியில் பில் ஸ்டேடஸ் என்ற பகுதியில் அறியலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.