கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை - முதல்வர்.!

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை - முதல்வர்.!
தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் வழங்குவதை மறு உத்தரவு வரும் வரை வழங்கக் கூடாது என  சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது.
 இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் ஓசூர் பன்னாட்டு மலர் ஏல மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய, அவர் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் உள்பட எந்த கடனும் நிறுத்தி வைக்கப்படவில்லை என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.