பாலிடெக்னிக் & கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம்- இணையதள முகவரி வெளியீடு

கலை,அறிவியல் படிப்புகளில் சேர http://tngasa.in மற்றும்
http://tndceonline.org என்ற இணையதள பக்கங்களில் விண்ணப்பிக்கலாம்
* தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு http://tngptc.in,  http://tngptc.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்