எனவே
, அனைத்துமாவட்டகல்விஅலுவலர்களும் , வட்டாரகல்விஅலுவலர்களும்தங்களதுஆளுகைக்குட்பட்டகல்விநிறுவனங்களுக்குஇச்சுற்றறிக்கையைஅனுப்பவும். வங்கிகணக்குஎண்துவக்கப்பட்டுள்ளதாஎன்பதைஅவ்வப்போதுதொடர்ந்துகண்காணித்துஅறிக்கைஅனுப்பிடவும்கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் , 2020-2021 ஆம்கல்வியாண்டிற்குபெண்கல்விஊக்குவிப்புத்தொகைவழங்கதகுதியுள்ளஆதிதிராவிடர்மற்றும்பழங்குடியினமாணவியர்கள்விவரங்கள்இணைப்பில்காணும்படிவத்தைபூர்த்திசெய்துஇவ்வலுவலகத்திற்குஅனுப்புமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது