தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன்மூலம்
விண்ணப்பிக்கலாம் என்று  உயர் கல்வி அமைச்சர் கே. பி. அன்பழகன் அவர்கள் அறிவிப்பு
 download
கொரானா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் பள்ளிகள், கல்லூரிகள்  அனைத்தும் மூடப்பட்டுள்ளது
மேலும்  பள்ளிகள் ,கல்லூரிகளின் சேர்க்கைஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே. பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மேலும் 2 நாள்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதளம் தொடங்கி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.