நீண்ட நாட்கள் பள்ளிக்கு வருகைப்புரியாத மாணவர்கள் (காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளுக்கு முழுமையாக அறிவுரை வழங்குதல் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்,

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 மார்ச்/ஏப்ரல்-2020*

நாள்-04/07/2020

 👉 *10 &11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் - ரத்து செய்யப்பட்டது - பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாட்களை பள்ளிகளிலிருந்து பெறுதல் மற்றும் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்.


👉 *நீண்ட நாட்கள் பள்ளிக்கு வருகைப்புரியாத மாணவர்கள் (காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளுக்கு முழுமையாக அறிவுரை வழங்குதல் - சார்பு*