ஆன்லைன் வகுப்புகள் - விதிமுறைகள் வெளியீடு

LKG,UKG  வகுப்புகளுக்கு  தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே 

1 முதல் 8ஆம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 2 ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும்.
9 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம்.
- மத்திய அரசு.