ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்-

ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி  தாலுக்கா அலுவலகம் செல்லவேண்டாம்..
 அனைத்து சான்றிதழ்களும்  இனி உங்கள் மொபைல் போனில்
வருமானச் சான்றிதழ்
 சாதிச் சான்றிதழ்
 இருப்பிடச் சான்றிதழ்
ஓபிசி சான்றிதழ்
வாரிசு சான்றிதழ் போன்றவைகள் விண்ணபிக்கலாம்...
விண்ணபிக்க கீழ் உள்ள லின்ங்க்கை கிளிக் செய்யவும்
https://www.tnesevai.tn.gov.in/Citizen/