அரசு உதவி பெறாத பள்ளிகள் 40 சதவீத கட்டணம் வசூலிக்க அனுமதிஉயர்நீதிமன்றம் உத்தரவு

40 சதவீத கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் 31ந் தேதிக்குள் வசூலிக்கலாம்.com/media/
2019-2020 கல்விக் கட்டண பாக்கியை ஆகஸ்ட் 30ந் தேதிக்குள் செலுத்த அனுமதி
35 சதவீத கல்விக் கட்டணத்தை 2 மாதங்களுக்கு பிறகு தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம் #SchoolFees
அரசு உதவி பெறாத பள்ளிகள் 40 சதவீத கட்டணம் வசூலிக்க அனுமதி
* முன் கட்டணமாக ஆகஸ்ட் 31க்குள் வசூலிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
* "கட்டண நிர்ணய குழு ஆகஸ்ட்டில் இருந்து 8 மாதங்களுக்குள் பணியை முடிக்க வேண்டும்"