மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க,மதிப்பெண் நகல்களை பெற்றுக் கொள்வதற்கும் மாணவர்கள் 24 .7. 2020 முதல் 30 .7 .20வரை பள்ளிக்கு வருவதற்கு அனுமதி அளித்து பேரிடர் மேலாண்மை துறை அரசாணை வெளியீடு