இந்த ஆண்டு 2020 ஓய்வூதியர்/ குடும்ப ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு ( Mustered) கருவூலகத்துக்கு செல்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் (Pensioner Annual Mustering)மேற்கண்ட அரசானையின் படி ரத்து செய்யப்பட்டுள்ளது.CLICK HERE TO DOWNLOAD