மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு- மார்ச் 2020- விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் ஆகியவற்றிற்கு 24.07.2020 முதல் 30.07.2020 வரை விண்ணபிக்கலாம்- மதிப்பெண் பட்டியல் 25.07.2020 முதல் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!!!