இந்த ஆண்டு (2019-20)+2 முடித்த மாணவர்களின் சென்ற ஆண்டுக்குரிய (2018-19) *+1 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை (Provisional Mark Sheet)* மாணவர்கள் தங்களது தேர்வு எண், பிறந்ததேதி உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் பொருட்டு!!