12 ம் வகுப்பு முடித்தவர்கள் பின்வரும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க லிங்குகள்...

  1. பொறியியல் படிப்புக்கு  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். லின்ங் இணைப்பு

தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு 

http://tngptc.in   

http://tngptc.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்  • அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். லின்ங் இணைப்பு.

கலை,அறிவியல் படிப்புகளில் சேர 
http://tngasa.in 

http://tndceonline.org 

என்ற இணையதள பக்கங்களில் விண்ணப்பிக்கலாம்

மேலும் இது குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள கட்டுப்பாட்டு அறை எண்களை 044-22351014 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது


வேளாண்மை படிப்பு படிக்க  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

  https://tnauonline.in/

B.E/B.Tech இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை, பகுதி நேர சேர்க்கை இணையதளம் மூலமாகவே நடைபெறும்


  • 12 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற பல மாணவர்களின் மனதில் அடுத்து நாம் என்ன படிப்பது? எந்தெந்த பாடத்திட்டங்கள் எங்கெங்கு உள்ளது? அதற்கான வழிமுறைகள் என்ன? அவை படித்தால் எப்படி நமக்கு வேலை கிடைக்கும்? எவ்வளவு பாடங்கள் உள்ளது? அது நாம் எப்படி விண்ணப்பிப்பது? PDF FILE
  • click here to download pdf file


💻 இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - படிக்கும் அனைவருக்கும் பயன்படட்டும்