இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு மழையூர், அரசினர் உயர்நிலைப் பள்ளியில் "கனவு இந்தியா" அமைப்பின் சார்பில் 130 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.505/- மதிப்பிலான 14 வகை மளிகைப் பொருட்கள் "கரோனா நிவாரணம்" ஆக வழங்கப்பட்ட

இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு மழையூர், அரசினர் உயர்நிலைப் பள்ளியில் "கனவு இந்தியா" அமைப்பின் சார்பில் 130 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.505/- மதிப்பிலான 14 வகை மளிகைப் பொருட்கள் "கரோனா நிவாரணம்" ஆக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர்(பொறுப்பு) திரு.பெ.சேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.அப்துல் கரீம் கலந்து கொண்டார். பெற்றோர் ஆசிரியர் தலைவர் திரு.செங்கோடன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் சதிஷ், செந்தில்குமார், ரமேஷ்குமார், நிரஞ்சனாதேவி, குமரன், தமீம் அன்சர் மற்றும் வெங்கடாஜலம் ஆகியோர் கலந்து கொண்டனர். எமது பள்ளி மாணவர்கள் குடும்பத்தின் பசியினை போக்கிய "DREAM INDIA" திரு.நடராஜன் மற்றும் குழுவினருக்கு எங்கள் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.108779077_10207391987394775_971086906808485184_n.jpg?_nc_cat=102&_nc_sid=110474&_nc_ohc=WAO-jiUKingAX8G5pG5&_nc_ht=scontent.fmaa1-4

108166124_10207391986554754_5155523991850761146_n.jpg?_nc_cat=103&_nc_sid=110474&_nc_ohc=-cWnydo4q9oAX_4_pNR&_nc_ht=scontent.fmaa1-2