பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வின் முடிவுகளும் நாளை மறுநாள் 31 - 7-2020 காலை 9 30 மணிக்கு வெளியாகின்றது அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் அறிவிப்பு