ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான விதிமுறைகள் குறித்து விரைவில் அரசாணை வெளியிட தமிழக அரசு முடிவு

ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான விதிமுறைகள் குறித்து விரைவில் அரசாணை வெளியிட தமிழக அரசு முடிவு

💥💥ஆன்-லைன் வகுப்புகள் நடத்துவதற்கான விதிமுறைகள் -  பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை*

*💥💥முதலமைச்சரின் ஒப்புதலுக்கு விதிமுறைகள் அனுப்பி வைப்பு*

*💥💥தமிழக அரசு விரைவில் அரசாணை வெளியிட உள்ளது*

*💥💥ஆன்-லைன் வகுப்புக்கு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்து வருகிறது*

*💥💥மழலையர்களுக்கும் ஆன்-லைன் வழி வகுப்பு நடத்துவது சரியல்ல -கல்வியாளர்கள்*