சிபிஎஸ்இ பொதுத் தேர்வு ரத்து

ஜுலை 1ந் தேதி முதல் நடைபெறுவதாக இருந்த சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து


10,12வது வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் #CBSE | #CBSEEXAMS