நாளை சூரிய கிரகணம் காலை, 10:22 - பகல், 1:32 மணி


பரிகாரம் யாருக்கு?


● உடல்நலம் இல்லாதவர்கள் காலை, 6:00 மணிக்கு முன்பும், மற்றவர்கள் பகல், 2:00 மணிக்கு பின்பும் சாப்பிடவும்.
● ஞாயிறு பிறந்தவர்கள், ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஜாதகத்தில்
சூரிய திசை, புத்தி உள்ளவர்கள் பகல்,
2:00 மணிக்கு பிறகு, கல் உப்பு சேர்த்த தண்ணீரில் குளிக்க வேண்டும்.
● குலதெய்வம், இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கை வைத்து, கோவில் திறந்தபின் செலுத்தவும்.
● இஷ்டதெய்வங்களின் மந்திரங்களை ஜபிக்கலாம்.
(உ.ம்: ஸ்ரீராமஜெயம், ஓம் நமசிவாய)
● கிரகண நேரத்தில் சாப்பிட வேண்டாம்.
● சூரியனை பார்க்க வேண்டாம்.
● கர்ப்பிணிகள் வெளியே செல்ல வேண்டாம்.