ஒரு பக்கத்தை படித்தால் ஒரு லட்சம் எண்களின் பெயர்களை எழுதலாம் ( WORK SHEET )pdf file

ஒரு பக்கத்தை படித்தால் ஒரு லட்சம்  எண்களின் பெயர்களை எழுதலாம்
எனது மாணவர்களுக்கு தயார் செய்தேன்
தங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இரா.கோபிநாத்-இடைநிலை ஆசிரியர்
 ..தொ.பள்ளி ஒண்டிக்குப்பம்-கடம்பத்தூர் ஒன்றியம்
 திருவள்ளூர் மாவட்டம்
CLICK HERE TO DOWNLOAD