Flash News : தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி அரசாணை வெளியிடு.

IMG_20200507_104038தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ல் இருந்து  59 ஆக உயர்வு .


IMG-20200507-WA0002

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த ஆணை பொருந்தும்; ஓய்வு பெறும் வயது அதிகரிக்கும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.