வரும் கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அமல்.

#BREAKING:
அமலுக்கு வருகிறது புதிய கல்விக் கொள்கை!

வரும் கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அமல்.

மாணவர்களுடனான ஆன்லைன் உரையாடலில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்.